புலனாய்வாளர்களின் பிடியில் காவியுடை சர்ச்சையில் சிக்கப் போகும் நபர்கள்
நாட்டை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களைக் கண்டறிய நாடளாவிய ரீதியில் புலனாய்வுப் பிரிவினர் களமிறக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், பௌத்த பிக்குகளின் காவ
