டொக்டர் சகிலா இஸ்ஸதீன் ஒர் இரும்புப் பெண்மணி
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சகிலா இஸ்ஸதீன் ஒர் இரும்புப் பெண்மணி. அவருடைய தலைமையில் கல்முனை பிராந்தியம் சுகாதார துறையில் வளர்ச்சி கண்டு வருவது பாராட்டுக்குரியதென பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா தெரிவித்தார். நிந்தவூ