உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்1 செப்., 2026

சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வுபெற்ற மெஸி

ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணியின் தலைவரும் நட்சத்திர வீரருமான லியோனல் மெஸி சர்வதேச கால்பந்து அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். லியோனல் மெஸி தனது சமூக வலைத்தள பதிவின் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் "இது ஒரு வேதனையான முடிவு என்றாலும் சரியான நேரம் வந்துவிட்டது" என்பதை புரிந்துகொள்வதாக குறிப்பிட்டுள்ளார். மெஸி 207 சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடி 125 கோல்களை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் ஆர்ஜெடீன அணிக்காக அதிக கோல்களை அடித்த வீரராகவும் அதிக போட்டிகளில் விளையாடிய வீரராகவும் அவர் திகழ்கின்றார். கட்டாரில் நடைபெற்ற 2022 FIFA உலகக்கிண்ணத்தை ஆர்ஜென்டினா கைப்பற்ற வழிநடத்திய அணித்தலைவராக லியோனல் மெஸி திகழ்கிறார். ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் Ballon d'Or விருதை அவர் 08 தடவைகள் வென்றுள்ளார். ​​ இந்த விருதை அதிக முறை வென்ற வீரராக அவர் வரலாற்றில் பதிவாகியுள்ளார். FIFA உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட வரலாற்றில் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் Golden Ball விருதை மெஸி 02 தடவைகள் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

News First - தமிழ்•1 செப்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

கட்டாரில் நடைபெற்ற 2022 FIFA உலகக்கிண்ணத்தை ஆர்ஜென்டினா கைப்பற்ற வழிநடத்திய அணித்தலைவராக லியோனல் மெஸி திகழ்கிறார். ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் Ballon d'Or விருதை அவர் 08 தடவைகள் வென்றுள்ளார். FIFA உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட வரலாற்றில் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் Golden Ball விருதை மெஸி 02 தடவைகள் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • லியோனல் மெஸி
நிறுவனங்கள்
  • ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணியின்
  • ஆர்ஜெடீன
இடங்கள்
  • ஆர்ஜென்டினா
  • கட்டாரில்
திறவுச்சொற்கள்
  • கால்பந்திலிருந்து
  • ஓய்வுபெற்ற
  • வீரராகவும்
  • வீரருக்கு
  • கோல்களை
  • சர்வதேச
  • விருதை

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.