1 ஊடகம்
20 க்கு வேண்டுமானால் 22க்கு ஏன் தேவையில்லை - சஜித் கேள்வி
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையெனில் 22 க்கு ஏன் அவசியமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய மகளிர் சக்தியின் இரத்தோட்டை தொகுதி ஸ்தாபக கூட்டம் இன்று (06) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு
