கடந்த ஒரு வருடத்தில் 71% நிறுவனங்கங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன: Sophos அறிக்கை
Sophos நிறுவனத்தின் 2026ஆம் ஆண்டு அறிக்கையின்படி, கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனங்களில் 71% நிறுவனங்கள் கடந்த ஆண்டில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.