2 ஊடகங்கள்
முன்னாள் கட்டார் நாட்டின் தலைவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் கட்டார் நாட்டுக்குப் புறப்பட்டார்
முன்னாள் கட்டார் நாட்டின் தலைவரான அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி அவர்களின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்கும், இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதற்கும் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 2026 ஜூலை 14ஆம் திகதி மாலை கட்டார் இராச்சியம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.
