உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்15 ஜூலை, 2026

இறுதிப் போட்டியில் ஸ்பெய்ன்

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் ஸ்பெய்ன் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. இதற்கான முதல் அரைஇறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த பிரான்ஸை 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்ன் வெற்றிகொண்டது. போட்டியை சவாலாக ஆரம்பித்த பிரான்ஸ் அணிக்கு நெருக்கடி கொடுத்த ஸ்பெய்ன் அணி வீரர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். முதல் பாதியில் 22 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மைக்கல் ஒயாசபல் கோலடித்தார். அதன்படி முதல் பாதி ஆட்டம் 1-0 என்ற கோல் கணக்கில் முடிந்தது. இரண்டாம் பாதி ஆரம்பமாகி 58 ஆவது நிமிடத்தில் பெட்ரோ பொரோரோ கோலடிக்க ஸ்பெய்ன் அணியின் கோல் எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது. பிரான்ஸ் அணி வீரர்கள் கோலடிக்க கடுமையாக முயற்சித்த போதிலும் ஸ்பெய்ன் அணி வீரர்கள் அதற்கு இடமளிக்கவில்லை. ஸ்பெய்ன் வீரர்கள் தடுப்புச் சுவராக செயற்பட்டு பிரான்ஸ் அணித்தலைவரான எம்பாப்வேயை கட்டுப்படுத்த பிரான்ஸ் அணியால் எதனையும் செய்ய முடியவில்லை. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்ன் அணியின் வெற்றி உறுதியானது. இதன் மூலம் தொடர்ச்சியாக 3ஆவது தடவையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் பிரான்ஸின் எதிர்பார்ப்பு தோல்வியில் முடிந்தது. உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட வரலாற்றில் 2 தடவைகள் (1998, 2018) உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள பிரான்ஸ் 2022 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்தது. 16 ஆண்டுகளின் பின்னர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள ஸ்பெய்ன் இரண்டாவது தடவையாக கால்பந்தாட்ட உலக சாம்பியன் மகுடத்தை சூடும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது. ஸ்பெய்ன் முதல் தடவையாக 2010 ஆம் ஆண்டில் உலக சாம்பியனானதும் குறிப்பிடத்தக்கது.

News First - தமிழ்•15 ஜூலை, 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் ஸ்பெய்ன் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. பிரான்ஸ் அணி வீரர்கள் கோலடிக்க கடுமையாக முயற்சித்த போதிலும் ஸ்பெய்ன் அணி வீரர்கள் அதற்கு இடமளிக்கவில்லை.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்
  • பிரான்ஸ்
திறவுச்சொற்கள்
  • நிமிடத்தில்
  • போட்டிக்கு
  • போட்டியில்
  • கோலடிக்க
  • ஸ்பெய்ன்
  • இறுதிப்
  • தடவையாக
  • கோல்
  • பாதி

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.