1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
அகதிகள் மறுவாழ்வு பெயரில் நிதி வசூல்: கனடியன் பேரவை - J.M.S அமைப்புக்களுக்கு எச்சரிக்கை
இந்தியாவில் அகதிகளாக இருக்கும் இலங்கை தமிழ் மக்களை மீள இலங்கைக்கு கொண்டு வருவதாக கனடியன் பேரவை அமைப்பு மற்றும் ஜ.எம்.எஸ் என்ற அமைப்பு, அதற்கான திட்டம் இல்லாது இரு நாட்டு அரசுகளுடன் பேசாது ஒரு உத்தரவாதம் இன்றி மக்களிடம் பணம் வசூலித்து வருவதாக சுட்டிக்…
சுருக்கம்
மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் நேற்று (24-10-2026) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த அகதிகளை மீளக் குடியேற்றுவது தொடர்பில் நாங்கள் புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்கள் உட்பட ஒரு குழுவை ஏற்படுத்தி ஆலோசனைகளை பெற்று முன்னெடுத்துக் கொண்டு வருகிறோம் என்பதுடன் அடுத்த மாதம் என்னுடன் குழு ஒன்று இந்தியாவுக்கு பயணமாகிறது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
