அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை - பின்வாங்கும் அமெரிக்கப் படைகள்!
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், பிராந்தியத்திலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சர
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், பிராந்தியத்திலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சர
இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய கிழக்கிலுள்ள முக்கிய தளங்களில் இருந்து அமெரிக்கா தனது பணியாளர்களை வெளியேற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா தமது மண்ணைப் பயன்படுத்தி ஈரானைத் தாக்கினால், அந்த நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் இலக்கு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.