4 ஊடகங்கள்
இம்மாதமும் லினாட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை!
அக்டோபர் மாதத்திற்கான வீட்டு உபயோக எரிவாயு விலைகளில் எவ்வித மாற்றத்தையும் செய்யாதிருக்க லினாட்ரோ எரிவாயு (Litro Gas) நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, தற்போது நிலவும் விலைகளிலேயே எரிவாயு விற்பனை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அந்நி
