புதிய சுற்றில் 'அஸ்வெசும' நலன்புரிப் திட்டத்திற்கான பயனாளர்களைத் தெரிவுசெய்யும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் சில வாரங்களுக்குள் புதிய பயனாளர் பெயர்ப்பட்டியல் காட்சிப்படுத்தப்படும் என்றும், அதனடிப்படையில் எவரேனும் மேன்முறையீடு செய்ய விரும்பினால் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த 2023 ஆம் ஆண்டில் அஸ்வெசும பயனாளர்களின் எண்ணிக்கை 1,773,445 ஆக இருந்த போதிலும், அது 2024 ஆம் ஆண்டில் 1,761,116 ஆகப் பதிவாகியிருந்தது.
அத தெரண இலிருந்து சுருக்கப்பட்டது
நபர்கள்- அனில் ஜயந்த பெர்னாண்டோ
- உபாலி பன்னிலகே
திறவுச்சொற்கள்- திட்டத்திற்கான
- தெரிவுசெய்யும்
- பயனாளர்களைத்
- நலன்புரிப்
- அஸ்வெசும
- நிறைவு
- பணிகள்
- புதிய
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.