மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் படம் வசூலில் புதிய சாதனை!
மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் திரைப்படமான 'மைக்கேல்' பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மிகப்பெரிய வரலாற்று சாதனையை படைத்து இருக்கிறது.
மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் திரைப்படமான 'மைக்கேல்' பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மிகப்பெரிய வரலாற்று சாதனையை படைத்து இருக்கிறது.
உலகம் முழுவதும் சுமார் 10,000 கோடி ரூபாய் வசூலை குவித்த முதல் பயோபிக் படம் என்ற வரலாற்றுச் சாதனையை மைக்கேல் திரைப்படம் நிகழ்த்தியுள்ளது. பாடல் மற்றும் நடனத்தால் உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவரான மறைந்த மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவான படம் மைக்கேல். இந்தியா உட்பட உலகம் முழுக்க வசூலை வாரிக் குவித்த இப்படம் அதிக வசூல் செய்த பயோபிக் படம் என்ற சாதனையை ஏற்கெனவே படைத்தது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.