2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை - திருத்தப்பட்ட கால அட்டவணை வெளியீடு
2026ஆம் ஆண்டுக்குரிய க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.திருத்தப்பட்ட கால அட்
2026ஆம் ஆண்டுக்குரிய க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.திருத்தப்பட்ட கால அட்
த உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. திருத்தப்பட்ட கால அட்டவணைப்படி குறித்த பரீட்சையானது ஆகஸ்ட் 10 ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளது. அதன்படி ,பரீட்சார்த்திகள் தங்களுக்குத் தேவையான மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள 1911 (உடனடி சேவை), 0112785922 / 0112784537 / 0112786616 / 0112784208 ஆகிய இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.