உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்30 மே, 2026

வெசாக் பூரணை தினம்

புத்த பகவானின் பிறப்பு, ஞானமடைதல் மற்றும் பரிநிர்வாணத்தை குறிக்கும் வெசாக் பூரணை தினம் இன்றாகும்.உலக வாழ் பௌத்தர்கள் புத்த பெருமானின் ஜனனம், ஞானம் பெறல், பரிநிர்வாணம் ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளை பக்தி பூர்வமாக இன்று நினைவுகூருகின்றனர்.தேவர்களின் அழைப்பை ஏற்று இன்று போன்றதொரு வெசாக் பௌர்ணமி தினத்தில் லும்பினி பூங்காவில் இளவரசர் சித்தார்த்தர் அவதரித்தார்.அரண்மனையிலிருந்து வௌியேறிய சந்தர்ப்பத்தில் வயோதிபர், நோயாளி, பூதவுடல், துறவி எனும் நான்கு காட்சிகளை கண்டு வாழ்க்கைத் தத்துவத்தை உணர்ந்த இளவரசர் இராஜ போகங்களுக்கு விடைகொடுத்து இன்று போன்றதொரு வெசக் பூரணை தினத்தில் ஞானம் பெற்றார்.உலக மக்களுக்கு நிலையான்மையை உணரச் செய்த புத்த பகவான் இதேபோன்றதொரு நாளில் பரிநிர்வாணம் அடைந்தார்.புத்த பகவானின் இலங்கைக்கான மூன்றாவது விஜயம் வெசாக் பூரணை தினத்தில் இடம்பெற்றதால் இலங்கை மக்களுக்கு இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.வெசாக் பூரணை தினத்தில் களனிக்கு வருகைதந்த புத்த பகவான் சமன் தேவனின் அழைப்பை ஏற்று சிவனொளிபாத மலையில் கால்தடம் பதித்ததாகவும் நம்பப்படுகிறது.புத்த பகவானின் வாழ்வின் மூன்று மகோன்னத தருணங்களை நினைவுகூர்ந்து கொண்டாடப்படும் வெசாக் அலங்காரங்களுக்குள், தோரணங்களுக்கு சிறந்ததோர் இடமுண்டு.கொழும்பின் பல பகுதிகளில் இம்முறையும் வெசாக் தோரணங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.இலங்கையின் புராதன வெசாக் அலங்காரப் பந்தலான தொட்டலங்க தோரணம் அனைவரது கவனத்தையும் இம்முறையும் ஈர்த்துள்ளது.தொட்டலங்க தோரணம் இம்முறை 71 ஆவது தடவையாகக் காட்சிப்படுத்தப்படுகின்றது.பேலியகொடை நவலோக வெசாக் அலங்காரப் பந்தல் இம்முறை 65 ஆவது தடவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.பௌத்த ஜாதகக் கதைகள் இதன் ஊடாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.கிஜ்ஜ ஜாதகக் கதையைப் பிரதிபலிக்கும் தெமட்டகொடை தோரணமும் இம்முறை 45 ஆவது தடவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.கொழும்பு - பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள வெசாக் தோரணம் கட்டஹாரி ஜாதகக் கதையை சித்திரிப்பதாக அமைந்துள்ளது.புறக்கோட்டை ஒன்றிணைந்த போதிராஜ சங்கத்தினால் காட்சிப்படுத்தப்படுகின்ற புறக்கோட்டை தோரணத்தின் ஊடாகவும் பௌத்த ஜாதகக் கதை சித்திரிக்கப்படுகின்றது.தேசிய வெசாக் கொண்டாட்டத்திற்கு இணையாக, மாத்தறை தக்சிண பிரபா' வெசாக் வலயம் எதிர்வரும் 03 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.மாத்தறை திஹகொட மிதெல்லவல புராண விகாரை, மாத்தறை நகரக் கடற்கரை, மாத்தறை மிகதாய னை மையமாகக் கொண்டே இந்த வலயம் முன்னெடுக்கப்படுகின்றது.கண்டி - செனரத்கம லயன்ஸ் கழகத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ள வெசாக் தோரணம் பொதுமக்களின் பார்வைக்காக நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது.நாளை வரை இந்த வெசாக் அலங்காரப் பந்தல் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

News First - தமிழ்•30 மே, 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

தேவர்களின் அழைப்பை ஏற்று இன்று போன்றதொரு வெசாக் பௌர்ணமி தினத்தில் லும்பினி பூங்காவில் இளவரசர் சித்தார்த்தர் அவதரித்தார். அரண்மனையிலிருந்து வௌியேறிய சந்தர்ப்பத்தில் வயோதிபர், நோயாளி, பூதவுடல், துறவி எனும் நான்கு காட்சிகளை கண்டு வாழ்க்கைத் தத்துவத்தை உணர்ந்த இளவரசர் இராஜ போகங்களுக்கு விடைகொடுத்து இன்று போன்றதொரு வெசக் பூரணை தினத்தில் ஞானம் பெற்றார்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • சம
திறவுச்சொற்கள்
  • அலங்காரப்
  • தினத்தில்
  • பகவானின்
  • ஜாதகக்
  • தோரணம்
  • வெசாக்
  • ஞானம்
  • தினம்
  • புத்த
  • பூரணை

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.