1 ஊடகம்
வாகன சந்தையில் புதிய மைல்கல்: ஜப்பானில் ‘RACCO’ மின்சார காரை அறிமுகப்படுத்தியது BYD
ஜப்பானின் போட்டி நிறைந்த வாகன சந்தைக்குள் நுழைவதற்காக BYD நிறுவனத்தால் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தனது முதல் மாதிரியான ‘RACCO’ மின்சார வாகனத்தை BYD நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஜப்பான் முழுவதும்
