இடிந்து விழும் அபாய நிலையில் கட்டைபறிச்சான் பாலம் !
பல தசாப்தங்களாக மக்களின் போக்குவரத்துக்கு துணையாக இருந்து வரும் கட்டைபறிச்சான் பாலம் இன்று தனது உறுதியை இழந்து சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. இயற்கையான தாவர வனப்புக்களால் சூழப்பட்ட கட்டைபறிச்சான் ஆற்றுப் பகுதியைக் கடந்து செல்லும் ஒவ்வொருவரின் பா