தனித் தீவில் கைவிடப்பட்ட மூதாட்டி உடலமாக மீட்பு
சுற்றுலா சென்ற அவுஸ்திரேலியப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 80 வயதுடைய பெண் ஒருவரே உயிரி
சுற்றுலா சென்ற அவுஸ்திரேலியப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 80 வயதுடைய பெண் ஒருவரே உயிரி
சுற்றுலா சென்ற அவுஸ்திரேலியப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை Ocean Adventurer என்ற சொகுசு கப்பலில் பயணித்தவர்கள், லிசட் தீவில் (Lisedt Island) மலையேறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து கப்பல் லிசட் தீவுக்குத் திரும்பியபோது மூதாட்டி இறந்த நிலையில் காணப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.