ஊழியர் சேமலாப நிதி நிலுவை பணம் ரூ. 4,500 மில். இன்று அவரது கைகளில்
நாட்டில் கடந்த 20 வருட காலமாக நிலுவையிலிருந்த மலையக மக்களுக்கான ஊழியர் சேமலாப நிதி நிலுவைப் பணத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்றைய தினம் அந்த மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கவுள்ளது என பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்
