சுரேஷ் சலே விவகாரத்தில் ஒரு நற்செய்தி! சட்டமா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டு
அரச புலனாய்வுச்சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே முன்பை விட மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார். அவருக்கு எந்த நோயும் இல்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவி
