சிவப்பு எச்சரிக்கை : 4 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் - 19ஆம் திகதி வரை வெளியேற்றம்
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள மூன்றாம் நிலை (சிவப்பு நிற) மண்சரிவு அபாய எச்சரிக்கையை அடுத்து, கண்டி, கேகாலை, குருநாகல் மற்
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள மூன்றாம் நிலை (சிவப்பு நிற) மண்சரிவு அபாய எச்சரிக்கையை அடுத்து, கண்டி, கேகாலை, குருநாகல் மற்
இதனையடுத்து, உடனடித் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்களை வெளியேற்றும் நடவடிக்கை இன்று முதல் 19ஆம் திகதி வரை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை மாவட்டச் செயலாளர்கள், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள், பிரதேசச் செயலாளர்கள், கிராம அலுவலர்கள், இலங்கை காவல்துறையினர் மற்றும் ஏனைய தொடர்புடைய அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுச் செயற்படுத்தப்படும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம்…
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.