முன்பள்ளி ஆசிரியர்களின் தொழில்முறை தரத்தை மேம்படுத்தல் : பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
புதிய ஆரம்பக் குழந்தைப் பருவ பாடத்திட்டக் கட்டமைப்பு மற்றும் ஆசிரியர் வழிகாட்டி கையேட்டின் அடிப்படையில், 2027ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ள முன்பள்ளி அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய கவனம் செலுத்தியுள்ளார்.
