போர்க்களத்தில் முதன்முறையாகப் சொந்த பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்
ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் தனது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட FP-7 தந்திரோபாய பாலிஸ்டிக் ஏவுகணையை முதன்முறையாக போர்க்களத்தில் பயன்படுத்தியுள்ளது என ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 1ஆம் திகதி வெளியிட்ட பதிவில், "உக்ரைனின் தந்தி
