1 ஊடகம்
கொழும்பு பேரை ஏரியைச் சுத்தம் செய்ய அவசர மற்றும் நீண்ட கால கூட்டுத் திட்டம்
உடனடி மற்றும் குறுகிய கால தீர்வாக, பேரை ஏரிக்குள் கடல் நீரை உட்புகுத்தி, அதன் மூலம் ஏரியைச் சுத்தம் செய்யும் விசேட தொழில்நுட்பத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக முழுமையான நிதிப் பங்களிப்பை வழங்குவதற்கு நாட்டின்