Vietjet இன் மூன்று நாள் 9.9 sale ஊடாக வியட்னாமுக்கான விமானப் பயணச் சீட்டுகள் USD90 எனும் கட்டணத்திலிருந்து கிடைக்கின்றன
Vietjet இலங்கையின் பயணிகளுக்கு தமது அடுத்த பிரயாணத்தை திட்டமிடுவதற்கான மற்றுமொரு காரணத்தை வழங்கியுள்ளது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு - Ho Chi Minh City இடையிலான விமானப் பயண சேவைகளுக்கு. மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கும்
