1 ஊடகம்
இலங்கை அணியில் தெவ்மிக்கு பதிலாக நிமாஷாவுக்கு அழைப்பு
மகளிர் டி20 ஆசிய கிண்ண தொடருக்கான இலங்கை குழாத்தில் இருந்து பந்துவீச்சு சகலதுறை வீராங்கனையான தெவ்மி விஹங்கா உபாதை காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.கொழும்பில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியின்போது வலது முழங்கால் பகுதியில் காயத்துக்கு உள்ளான தவ்மி ஐக்கிய அரபு இர