1 ஊடகம்
அமெரிக்காவின் 'விமான' தடைகளிலிருந்து விலக்கு கோருகிறது ஈராக்!
ஈரானிய விமானங்களுக்குச் சேவை வழங்கும் அல்லது உதவிகளைச் செய்யும் விமான நிலையங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க திறைசேரி திணைக்களம் அண்மையில் எச்சரித்திருந்தது.
