1 ஊடகம்
T20 உலகக் கிண்ணத்துக்கான டிக்கெட் விற்பனை நிலையங்கள் திறப்பு
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நிலையங்கள் 2026 பெப்ரவரி 3ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளன.
