1 ஊடகம்
நேட்டோவுக்கு அணுவாயுத எச்சரிக்கை விடுத்த ரஷ்யா
போல்டிக் கடலை ஒட்டியுள்ள ரஷ்யாவின் தனித்தீவான கலினின்கிராட்டை மேற்கத்தியக் கூட்டணி துண்டிக்க முயன்றால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக நேட்டோவுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. நேரடி ஆயுத மோதல் வெடிப்பதற்கான அதிக அபாயங்களை உள்ளடக்க