1 ஊடகம்
காசாவில் இஸ்ரேல் முன்னெடுத்த ட்ரோன் தாக்குதல்களில் 6 பேர் பலி
காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் முன்னெடுத்த ட்ரோன் தாக்குதல்களில் குறைந்தது ஆறு பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீனிய மருத்துவ மற்றும் அவசரப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல்கள் வடக்கு, மத்திய மற்றும் தெற்கு காசா பகுதிகளில் நேற்று முன்த