செங்கொடி வரலாற்றில் மறக்க முடியாத ஒரு தியாகப் பெருந்தீ...!
ஒரு சில பெயர்கள் காலத்தால் ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை. அவை ஒரு காலகட்டத்தின் அரசியல் சூழலையும், மக்களின் உணர்வுகளையும், அதிகார வர்க்கத்தை நோக்கி எழுப்பப்பட்ட கூர்மையான கேள்விகளையும் நமக்கு எப்போதும் நினைவூட்டிக்கொண்டே இருக்கும். அப்படியான ஒரு பெயர்
