முக்கிய வேகப்பந்துவீச்சாளரை உலகக் கிண்ணத்தில் இழக்கும் நியூசிலாந்து
நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் அடம் மில்னே இடது காலில் ஏற்பட்ட தசை உபாதையின் காரணமாக நடைபெறவிருக்கும் T20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் அடம் மில்னே இடது காலில் ஏற்பட்ட தசை உபாதையின் காரணமாக நடைபெறவிருக்கும் T20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
அவருக்குப் பதிலாக ஏற்கனவே அணியின் மேலதிக வீரராக இருந்த கைல் ஜேமிசன் நியூசிலாந்தின் T20 உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேவேளை உலகக் கிண்ண அணியில் உள்ள லோக்கி பெர்குஸன் தற்போது கணுக்கால் காயத்திலிருந்து மீண்டு வருவதால் இந்தியாவுடனான தொடரில் பங்கேற்கவில்லை. அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றோம்."T20 உலகக் கிண்ணத்திற்கான தற்போதைய நியூசிலாந்து குழாம்:>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.