10 பில்லியன் ஆண்டுகள் பழமையான கண்டுபிடிப்பு:ஆராய்ச்சிக்குழுவில் இலங்கை விஞ்ஞானி
மிகப் பழமையான அதிவேக வானொலி அலை வெடிப்பை சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது. மனிஷா காலேப் தலைமையிலான இந்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவில் இலங்கையைச் சேர்ந்த விஞ்ஞானி தெமிய நாணயக்காரவும் இடம்பெற்றுள்ளார். ச
