‘ஹரக் கட்டாவின்’ பிரதான கூட்டாளி பல்கேரியாவில் கைது!
தற்போது தங்காலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலத்த போதைப்பொருள் கடத்தல்காரரான நதுன் சிந்தக எனப்படும் 'ஹரக் கட்டா'வின் போதைப்பொருள் வலையமைப்பின் பிரதான செயற்பாட்டு உறுப்பினராக அடையாளம் காணப்பட்டுள்ள சரித் சந்தகலும் எனப்படும் 'ரன் மல்லி' பல்க
