மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரம்: பண்ணையாளர்கள் ஆதங்கம்
மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை விவகாரத்தில் பண்ணையாளர்களுக்கு காவல்துறையும் அரச அதிகாரிகளும் தொடர் அழுத்தம் வழங்கிவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பண்ணையாளர்கள் செய்த முறைப்பாட்டுக்கு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளவில்லையெ
