1 ஊடகம்
கனடாவில் இருந்து யாழ். வந்த வயோதிப பெண் படுகொலை - மகன் கைது
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில் வயோதிப பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். முத்துவேலு விஜயலட்சுமி என்ற 74 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கனடாவில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த
