தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியை முன்னிட்டு, பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.அவர் தனது 'எக்ஸ்'
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியை முன்னிட்டு, பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.அவர் தனது 'எக்ஸ்'
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியை முன்னிட்டு, பிரபல இசையமைப்பாளர் ஏ. அவர் தனது 'எக்ஸ்' (X) சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கட்சித் தலைவர் விஜய் அவர்களை வாழ்த்தியுள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டதாவது,"அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி தமிழ்நாட்டை முன்னணிக்குக் கொண்டு செல்லும் சிறந்த தலைவராக நீங்கள் உயர வளர வாழ்த்துகள்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.