1 ஊடகம்
நாங்கள் எரிபொருள் விற்க முடியவில்லை என்றால் யாரும் விற்க முடியாது! ஈரான் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இடம்பெற்று வரும் மோதலுக்கு மத்தியில், ஈரானின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாவிட்டால் பிராந்தியத்தில் எந்தவொரு எரிசக்தி கட்டமைப்பும் பாதுகாப்பாக இருக்காது என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் எச்
