சாவகச்சேரியில் கல்விக் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய பிராந்திய அலுவலகம் திறப்பு
இலங்கையில் கல்வித்துறை ஊழியர்களின் நலன்களை முன்னிறுத்தி செயற்பட்டு வரும் கல்விக் கூட்டுறவுச் சங்கத்தின் (Education Co-operative Society - EDCS) புதிய பிராந்திய அலுவலகம் நேற்று (29.08.2026) சாவகச்சேரியில் உத்தியோகபூரவமாகத் திறந்து வைக்கப்பட்டது.
