மகளிர் வீராங்கனைகளைச் சந்தித்த இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழு
இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவானது (Cricket Transformation Committee) அண்மையில் இலங்கை கிரிக்கெட் ஒப்பந்தம் பெற்றுள்ள மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளைச் சந்தித்து கலந்துரையாடியிருக்கின்றது.
