1 ஊடகம்
அமெரிக்காவின் எண்ணெய் கையிருப்பு மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சி!
அமெரிக்க வலுசக்தி திணைக்களத்தின் தரவுகளின்படி, அந்நாட்டின் முக்கிய எண்ணெய் கையிருப்பிலிருந்து மேலும் 5.5 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் குறைவடைந்துள்ளது.
அமெரிக்க வலுசக்தி திணைக்களத்தின் தரவுகளின்படி, அந்நாட்டின் முக்கிய எண்ணெய் கையிருப்பிலிருந்து மேலும் 5.5 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் குறைவடைந்துள்ளது.
இது 1983 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் பதிவான மிகக் குறைந்த எண்ணெய் கையிருப்பு அளவு என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் போரினால் உலகச் சந்தையில் ஏற்பட்ட எண்ணெய் பற்றாக்குறையைப் போக்குவதற்கும், எரிபொருள் விலையைக் குறைப்பதற்கும் அமெரிக்கா ஒப்புக்கொண்டிருந்தது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.