1 ஊடகம்
நீதிமன்றத்தை நாடிய சுதா கொங்கரா!
பராசக்தி படத்தை தயாரித்த டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக இயக்குநர் சுதா கொங்கரா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
பராசக்தி படத்தை தயாரித்த டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக இயக்குநர் சுதா கொங்கரா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுதா கொங்கரா தொடர்பான வழக்கு தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல், அதே தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படைப்பான 'இதயம் முரளி' திரைப்படம் குறித்தும் சுதா கொங்கரா தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.