ரணில் Vs அனுரகுமார : செலவின ஒப்பீடு - நளிந்த ஜெயதிஸ்ஸ வெளியிட்ட புள்ளி விபரங்கள்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது ஆலோசகர்களுக்கு வேதனம் உள்ளிட்ட செலவுகள் குறித்து தகவல்கள் நாடாளுமன்றத்தில் வெளிக்கொணரப்பட்டுள்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது ஆலோசகர்களுக்கு வேதனம் உள்ளிட்ட செலவுகள் குறித்து தகவல்கள் நாடாளுமன்றத்தில் வெளிக்கொணரப்பட்டுள்
மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணங்களின் செலவீனமாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 11.9 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளார். அதற்கமைய, 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் முன்னாள் ஜனாதிபதி 66.9 மில்லியன் செலவிட்டுள்ள நிலையில் அதனை தற்போதைய ஜனாதிபதி 41.2 மில்லியன் ரூபாயான குறைத்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.