1 ஊடகம்
கனமழையால் நீரில் மூழ்கிய ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலம்
திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தின் கலையரங்கப் பகுதியைச் சூழ்ந்துள்ள இடங்கள் கனமழை காரணமாக நீரில் மூழ்கியுள்ளன. நேற்று (20.10.2026) மாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து, குறித்த பகுதி நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுவதாக
