1 ஊடகம்
சட்டத்தின் ஆட்சியை வரவேற்கும் மக்கள்
இலங்கை அரசியல் வரலாற்றில் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலானது, ஆட்சியாளர்களை மாற்றுவதற்கான வெறும் தேர்தல்களாக மாத்திரம் அமையவில்லை. அது, பல தசாப்தங்களாக நாட்டின் நல்வாழ்வைச் சூறையாடி வந்த ஊழல், அரச வளத் துஷ்பிரயோகம் மற்றும் சட்ட