உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
2 ஊடகங்கள்12 பிப்., 2026

சாதனைகளுடன் வெற்றியீட்டிய இலங்கை

இருபதுக்கு20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை தனது இரண்டாவது வெற்றியை இன்று பதிவுசெய்தது.ஓமானுக்கு எதிராக இலங்கை அணி 105 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.கண்டி பல்லேகெலே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தது.குசல் மென்டிஸ் - பவன் ரத்நாயக்க ஜோடி 3ஆம் விக்கெட்டுக்காக 8.2 ஓவர்களில் 94 ஓட்டங்களைப் பகிர்ந்தது.பவன் ரத்நாயக்க 28 பந்துகளில் ஒரு சிக்ஸர் 8 பௌண்டரிகளுடன் 60 ஓட்டங்களைப் பெற்றார்.சர்வதேச இருபதுக்கு20 போட்டியில் குறைந்த பந்துகளில் அரைச்சதமடித்த வீரராக தசுன் ஷானக இன்று சாதனை படைத்தார்.அந்த இலக்கை அவர் 19 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 2 பௌண்டரிகளுடன் எட்டினார்.தசுன் ஷானக - குசல் மென்டிஸ் ஜோடி 4ஆம் விக்கெட்டுக்காக 63 ஓட்டங்களைப் பகிர்ந்தது.சர்வதேச இருபதுக்கு20 வரலாற்றில் 2500 ஓட்டங்களைக் கடந்த முதல் இலங்கையராக குசல் மென்டிஸ் பதிவானார்.இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ஓட்டங்களைக் குவித்தது.இது இம்முறை போட்டித் தொடரில் ஓர் அணி பெற்ற அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.மாபெரும் வெற்றி இலக்கான 226 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய ஓமான் 5.5 ஓவர்களில் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய மொஹமட் நதீம் 53 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.ஓமான் அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 120 ஓட்டங்களையே பெற்றுக்கொள்ள முடிந்தது.துஷ்மந்த சமீர, மஹீஷ் தீக்சன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.போட்டியின் சிறப்பாட்டக்காரராக பவன் ரத்நாயக்க தெரிவானார். இந்த வெற்றியின் மூலம் இருபதுக்கு20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பி குழுவில் புள்ளிகள் பட்டியலில் இலங்கை முன்னிலைப் பெற்றுள்ளது.இலங்கை அணி விளையாடும் அடுத்த போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை அவுஸ்திஸ்திரேலியாவுக்கு எதிராக கண்டி பல்லேகெலே மைதானத்தில் மின்னொளியில் நடைபெறவுள்ளது.

ThePapare Tamil•12 பிப்., 2026
இரட்டை வெற்றியுடன் T20 உலகக் கிண்ணத்தில் முன்னேறும் இலங்கை வீரர்கள்
ThePapare எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

சி ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரில் ஓமான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை இன்று (12) 105 ஓட்டங்களால் பாரிய வெற்றியினைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்த உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி தனது இரண்டாவது தொடர்ச்சியான வெற்றியினை உறுதி செய்துள்ளது.>>T20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து விலகும் வனிந்து ஹஸரங்கஇந்த உலகக் கிண்ணத் தொடரின் 16ஆவது லீக் போட்டியாக அமைந்த குழு B அணிகளின் மோதல், முன்னதாக பல்லகலே சர்வதேச…

ThePapare Tamil இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • துஷான் ஹேமன்த
  • சல் மெண்டிஸ்
  • மொஹமட் நதீம்
  • வான் ரத்நாய
  • தசுன் ஷான
  • தர் சிங்
  • டின்
நிறுவனங்கள்
  • இருபதுக்கு20 உலகக் கிண்ணக் கிரிக்கெட்
  • சர்வதேச மைதான
  • ஓமான்
இடங்கள்
  • பல்2
  • அவுஸ்திஸ்திரேலியா
  • Sri Lanka
திறவுச்சொற்கள்
  • இலங்கை2
  • வெற்றியீட்டிய
  • ஓட்டங்களைக்
  • ஓட்டங்களைப்
  • கிண்ணத்தில்
  • சாதனைகளுடன்
  • செய்துள்ளது
  • வெற்றியுடன்
  • பந்துகளில்
  • முன்னேறும்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.

இதை வெளியிட்ட மற்றவை

2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன

  • சாதனைகளுடன் வெற்றியீட்டிய இலங்கைNews First - தமிழ்·12 பிப்., 2026
முழு செய்தித் தொகுப்பு