மூத்த சகோதரியாக மாறிய மனைவி - தமிழ் கற்ற சந்தேகநபர் - கைதானவர்கள் நுவரெலியாவுக்கு!
தெல்தெனியவில் இயன்முறை சிகிச்சையாளர் உடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்கான நேற்றிரவு
தெல்தெனியவில் இயன்முறை சிகிச்சையாளர் உடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்கான நேற்றிரவு
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தொழில்நுட்ப உதவிகளுடன், சந்தேகநபர் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிப்பது கண்டறியப்பட்டு, சாவகச்சேரி - கைதடி பகுதியில் வைத்து அவர் பயணித்த பேருந்து மறிக்கப்பட்டது. பிரதான சந்தேகநபர் தன்னை ஒரு தமிழர் என காட்டிக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் ஒரு சில தமிழ் வார்த்தைகளையும் கற்றுக்கொண்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.