முல்லைத்தீவில் வீட்டின் யன்னலை உடைத்து பணம் உள்ளிட்ட தங்க நகைகள் திருட்டு
முல்லைத்தீவு - வற்றாப்பளைப் பகுதியில் நள்ளிரவில் வீடொன்றின் யன்னலை உடைத்து உள்நுழைந்த நபர் ஒருவர், ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகளைக் திருடிச்சென்றுள்ளார். கடந்த (16.09.2026) ஆம் திகதி நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டில் இருந்தவர்கள்
