8 மாத காலப்பகுதியில் நாட்டின் எரிபொருளுக்காக 4072 மில். டொலர் செலவு
இலங்கையில் இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதியில் எரிபொருள் இறக்குமதிக்காக 4,072.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இது 2025 ஆம் ஆண
