அரிசி உற்பத்தியில் வரலாற்று சாதனை ? அமெரிக்காவின் கணிப்பு உண்மையாகுமா?
இந்தியாவின் அரிசி உற்பத்தி வரலாறு காணாத உச்சத்தை தொடும் என்றும் கோதுமை உற்பத்தி அதிகரிக்கும் என்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் கணிப்ப
இந்தியாவின் அரிசி உற்பத்தி வரலாறு காணாத உச்சத்தை தொடும் என்றும் கோதுமை உற்பத்தி அதிகரிக்கும் என்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் கணிப்ப
இதன்படி, நடப்பு 2025-26ம் ஆண்டு பருவத்தில் இந்தியாவின் அரிசி உற்பத்தி 15.2 கோடி டன்களை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த விபரங்களை அமெரிக்க விவசாயத்துறை, செயற்கைக்கோள் ஆய்வு மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் வெளியிட்டுள்ளது. முன்னதாக, 2026 இல் அரிசி உற்பத்தி 12.4 கோடி, டன்களாக இருக்கும் என்று இந்திய மத்திய அரசாங்கம் மதிப்பிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.