நல்லைநாதனின் தேர்த் திருவிழா நல்லுாரில் நாளை மறுதினம்!
இ லங்கைத் தமிழர்களின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றுகின்ற ஒரு இடமாக வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் நல்லுார் திகழ்கின்றது. நல்லுாரில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்ற நல்லுார் கந்தசுவாமி என்று எல்லோராலும் அழைக்கப்படுகின்ற நல்லைநாதனின் அருள் மகிமையை இந்த
